அஜித் தோவலை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்
Colombo
Mano Ganeshan
India
By Rukshy
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கொழும்பில் இன்றைய தினம் (30.08.2024) நடைபெற்றுள்ளது.
சர்வதேச உறவு
இதன்போது இலங்கையின் அடுத்துவரும் அரசாங்கத்திலே பங்காளி கட்சியாக நாங்கள் இடம்பெறுவோம் என்றும் எமது அரசாங்கம் சர்வதேச உறவிலே இந்தியாவுடனான உறவுக்கு விசேட அந்தஸ்தை வழங்கும் என்று மனோ கணேசன் (Mano Ganeshan) குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கூட்டணித் தலைவர் மனோ கணேசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US