முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...
Sri Lankan Tamils
Tamils
By Shadhu Shanker
ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளதாக பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசியல் குழப்ப நிலைக்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம் எனலாம்.
மேலும் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை வழிநடாத்தி செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சங்கங்களுக்கிடையிலான இழுபறி நிலை காரணமாகவும் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி....
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US