தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்து அழைப்பு
Sri Lanka Police
Sri Lankan Tamils
Sri Lanka Prevention of Terrorism Act
By Amal
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்புக் கட்டளை இன்று மதியம் 12.45 மணியளவில் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையால், அவரது வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படுள்ளது.
தமது பேஸ்புக்கில் விடுதலைப் புலிகளின் படம் ஒன்றை பதிவிட்டமை தொடர்பிலேயே, கொழும்பு 01இல் அமைந்துள்ள, விசாரணைப் பிரிவுக்கு, சுரேஷ், எதிர்வரும் 4 ஆம் திகதியன்று அழைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

YOU MAY LIKE THIS VIDEO
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US