ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையே சந்திப்பு
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
கனடா தூதுவருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(27.01.2026) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பானது யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
முக்கியமான பல விடயங்கள்
இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலானது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US