இலங்கை கடற்பரப்பில் பழைய பேருந்துகளை இறக்குவதா? ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தமிழக மீனவர்கள்

Srilanka Covid India
By Rakesh Jun 14, 2021 11:20 PM GMT
Report

இலங்கையில் நீரியல் வளத் திணைக்களத்தால் கடற்பரப்பில் பழைய பேருந்துகளை இறக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி இராமேஸ்வரத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களமும் கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட கடல் எல்லைக்குள் இ.போ.சபையினால் கைவிடப்பட்ட 40 பேருந்துகளை  கடலில் இறக்கும் பணி கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்து சிதிலங்களைக் கடலில் இறக்கும் திட்டம் காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (14) மேற்கொண்ட அவசர கலந்துரையாடலின்போதே நாளைமறுதினம் (16) இராமநாதபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் துறைமுக வளாகத்தில் துறைமுக விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இராமேஸ்வரம், மண்டபம், சோலியக்குடி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவசத்திரம், மல்லிப்பட்டினம், நாகபட்டினம், காரைக்கால், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, காரைக்கால் போன்ற இடங்களில் கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டும் தொற்றுப் பரவக்கூடாது என்ற நோக்கத்துடனும் வருகின்ற 30.06.2021 திகதியன்றே தொழிலுக்குச் செல்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கச்சதீவு பகுதியில் இலங்கை அரசு பழைய பேருந்துகளின் கூடுகளைக் கடலில் இறக்கி, சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கச் செய்வதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடனும் செயற்படும் இலங்கை அரசின் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் கடலில் பழைய பேருந்துகளின் கூடுகளை இறக்குவதைக் கண்டித்தும் தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும், முதற்கட்டமாக நாளைமறுதினம் புதன்கிழமை காலை 10 மணியளவில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US