அச்சத்தில் திமுக - 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்.. திக்.. நிமிடங்கள்
2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது.
41 வீத வாக்குகள் என்பது சில தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ஏக்சிஸ் மை இந்தியா, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சுமார் 35 வீத வாக்கு வங்கி மற்றும் 98 - 120 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக அல்லது அவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் முன்னிலை பெறுவார் என்ற கணிப்பு அரசியல் வட்டாரங்களில் "திக்.. திக்.." நிமிடங்களை உருவாக்கியுள்ளது.
இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
சுவீடனில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான மர்மப்பொருள்! வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri