இறுதி நிமிடத்தில் முடிவை மாற்றிய ஆளுநர் - விஜயிடம் வசமாக சிக்கிய திமுக ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெகவின் தலைவர் விஜய் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவு பெற்றும் பல இழுபறிக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளைய தினம் பதிவியேற்கும் விஜய் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் தனது கட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக தேர்தலை சந்தித்து 108 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருந்தது தமிழக வெற்றிக் கழகம்.
இதனை தொடர்ந்து அவரது பதவியேற்பு நிகழ்வை ஆவலோடு தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில் அதில் பெரும்பான்மை இல்லை என்ற சிக்கல் நீடித்து வந்திருந்தது.
இவ்வாறிருக்கையில், அதிரடி திருப்பங்களை எதிர்கொண்ட தமிழக தேர்தல், தற்போது இறுதியில் ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது.
இது உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam