புலம்பெயர் தமிழ்ச் சிறுமியின் கோபம்! வைரலாகும் வீடியோ
தமிழீழத்தின் வரலாறு,தமிழீழத்தின் ஞாபகங்களை இலங்கை அரசாங்கம் அழிக்க முயற்சிக்கின்றதாக ஈழத்து பெண் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மிகவும் நாகரீகமான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை இலங்கை அரசாங்கம் முடிந்த வரை இல்லாமல் செய்து வருகின்ற எண்ணத்தில் உள்ளனர்.
சமூக ஊடகங்களை இலங்கை அரசாங்கம் தனது பக்கம் வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் காணப்படும் தமிழீழம் மற்றும் தமிழீழம் தொடர்பான பாடல்களை அழித்துள்ளது.
இந்த இலங்கை அரசாங்கம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மதிக்கவில்லை.தமிழ் இனம் இலங்கையில் வாழ்ந்ததே கிடையாது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் முயற்சியில் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
