இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை! வெளியான நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By Dhayani
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, நேற்று (21) காலை கொழும்பில் உள்ள செட்டியார் வீதி தங்கச்சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.366,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தங்க சந்தை நிலவரம்
இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ.6,000 ரூபாவினால் இன்று அதிகரித்துள்ளதாக சமீபத்திய சந்தை தரவு தெரிவிக்கிறது.

அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை, 24 கரட் 1 கிராம் ரூ. 50,800 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 406,400 ஆகவும் உள்ளது.
22 கரட் 1 கிராம் தங்கம் ரூ. 46,560 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 372,480 ரூபாவாகவும் உள்ளது.
21 கரட் 1 கிராம் தங்கம் ரூ. 44,460 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 355,680 ஆகவும் உள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US