நினைவுத் தூபி விவகாரம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசு

Ali Sabry Sri Lanka Canada
By Independent Writer Aug 16, 2024 09:56 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

கனடாவின் (Canada) பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

2024 ஆகஸ்ட் 14ஆம் திகதி கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது கனடாவில் வாக்கு வங்கி அரசியலைத் தக்கவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்

கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்

தவறான தகவல்கள்

கனடாவிற்குள் வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த மூர்க்கத்தனமான தவறான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

நினைவுத் தூபி விவகாரம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசு | Tamil Genocide Memorial Obelisk Issue Canada

பிரம்டன் நகர சபையின் தவறான அறிவுரையற்ற நடவடிக்கை, கனடா மற்றும் இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துவதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை என்று கூறப்படுவது தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட புனைகதை என்றும், தேசிய அல்லது சர்வதேச ரீதியில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம்

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நினைவுத் தூபி விவகாரம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசு | Tamil Genocide Memorial Obelisk Issue Canada

எனினும், இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தி முரண்பாடுகளை விதைத்து அந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

எனவே, இருதரப்பு உறவுகளில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதை தடுக்க கனேடிய அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் ஐந்து இலங்கையர்கள் அதிரடியாக கைது

உக்ரைனில் ஐந்து இலங்கையர்கள் அதிரடியாக கைது

இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்: மத்திய வங்கியின் உயர் அதிகாரி தகவல்

இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்: மத்திய வங்கியின் உயர் அதிகாரி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US