கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது நாட்டை விட்டு சென்ற கோட்டாபய ராஜபக்சவை இந்தியா, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 110 விசேட கொமாண்டோக்கள் பாதுகாப்புடன் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வந்தாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கோட்டாபயவிற்கு எதிரான கலவரத்தின் போது கோட்டாபயவை தக்கவைக்கும் முயற்சியிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மற்றுமொரு ஆட்டத்திற்கான ஆரம்பமாக அமையவுள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.
எனவே, இலங்கையின் அரசாட்சியில் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் ஆதிக்கம் குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
