தமிழர் மத்தியில் பொதுவேட்பாளரின் நிலை குறித்து முன்வைக்கப்பட்ட கருத்து
தமிழர் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா பதிலளித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, "நீண்டகாலமாக தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தான் தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிட்டார்.
இந்த பின்னணியில் பார்த்தால், தமிழ் மக்கள் அவருக்கு அளித்திருக்கின்ற வாக்குகள் ஒரு திட்டவட்டமான செய்தியை காட்டுகின்றன.
அதாவது, தமிழ் மக்கள் அளித்துள்ள வாக்குகள், அரசியல் அதிகார போட்டிக்குள் சிக்கி விடாமல் ஒரு கணிசமான அரசியல் பெறுமதியை கொண்டிருக்கின்றன என்பதை காட்டுகின்றன" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan