தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah R. Sampanthan S. Sritharan
By Kumar Jan 06, 2024 11:33 PM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு கோரும் கூட்டம் நேற்று (06.1.2024) மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

கின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

வாதப்பிரதிவாதங்கள்

இதன்போது நீண்டநேரம் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு | Tamil Arasu Kachchi Leader

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சி.சிறிதரனே அதற்கு பொருத்தமானவர், அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடகிழக்கு மண்ணிலே தமிழர்களுக்கான ஆட்சிமுறை அமைவதற்கு முழுமையான செயற்பாடுகளை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு பெண்ணை நேரில் கௌரவித்த ஜனாதிபதி

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு பெண்ணை நேரில் கௌரவித்த ஜனாதிபதி


இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் உட்பட கட்சி உறுப்பினாகள் கலந்துகொண்டிருந்தனர்.

இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்: பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு

இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்: பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு


தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு | Tamil Arasu Kachchi Leader

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US