அனோஜனை போல் ஞானசாரவையும் மன்னியுங்கள்.. அநுரவை கோரும் சீலரத்ன தேரர்
Anura Kumara Dissanayaka
Galagoda Aththe Gnanasara Thero
Battaramulle Seelarathana Thero
Sivarasa Anojan
By Sajithra
ஜனசேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரதன தேரர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரியுள்ளார்.
அவர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஒரு கடிதத்தை கையளித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரம்
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், "ஜனாதிபதி நிச்சயமாக ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஒரு தமிழ் இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது.
இதைக் கருத்தில் கொள்ளும்போது, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பது தெளிவாகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US