கொட்டும் மழையில் ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய ராஜபக்ச தரப்பு

SLPP Sri Lanka Podujana Peramuna Udaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero
By Sajithra Oct 15, 2026 09:16 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி இடம்பெறும் பாதயாத்திரைக்கு பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளனர். 

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மகா சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதி வழிப் பேரணிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கட்சிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

முக்கிய அரசியல் பிரதிநிதிகள் 

இன்று தேசிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் சர்வஜன பலய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பலர் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொட்டும் மழையில் ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய ராஜபக்ச தரப்பு | Ganasara Thero March To Be Freed Slpp Supports

ஞானசார தேரர் மீதான சிறைத்தண்டனை மற்றும் சிறையில் அவரது துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடப்பட்டு வருகின்றது. 

இவ்விடயத்தை பல அரசியல் கட்சிகள்  அரசியல் பகடையாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. 

குறிப்பாக, ராஜபக்ச ஆட்சியின் போது அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த பிக்குகளில் பலர் இந்த பேரணி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் வெலிபிட்டிய சாசன சங்கத்தின் தலைவர் ஹுகல ரத்னபால தேரர், பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யோஷித ராஜபக்சவின் கடற்படைச் சம்பளம்! வாக்குமூலம் வழங்கிய கடற்படை அதிகாரி - அம்பலமான உண்மைகள்

யோஷித ராஜபக்சவின் கடற்படைச் சம்பளம்! வாக்குமூலம் வழங்கிய கடற்படை அதிகாரி - அம்பலமான உண்மைகள்

அனைத்தையும் இழந்து தவிக்கும் ராஜபக்ச குடும்பம்

அனைத்தையும் இழந்து தவிக்கும் ராஜபக்ச குடும்பம்

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US