பிற்போடப்பட்ட இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை

Fishing Sri Lanka India
By Thirumal Sep 24, 2026 10:01 AM GMT
Report

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நாளை(25.09.2026) இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும்  கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை குறித்த காலப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பினால் இலங்கைத் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து, பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான புதிய திகதி இந்தியத் தரப்பினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், புதிய திகதி தொடர்பான அறிவிப்பு கிடைத்தவுடன் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற்போடப்பட்ட இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை | Talks Sri Lanka India Fishermen Issue Postponed

அத்துடன், பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இலங்கைத் தரப்பு பிரதிநிதிகள் குழுவின் விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தை இலங்கைத் தரப்பினால் இரத்து செய்யப்படவில்லை என்றும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் தீவிரமடையும் காலநிலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் தீவிரமடையும் காலநிலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! ஜனாதிபதி அநுரவின் சமீபத்திய பதிவு

உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! ஜனாதிபதி அநுரவின் சமீபத்திய பதிவு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US