முக்கிய ஆணையகம் ஒன்றை “தேவையற்ற ஆணையகமாக”அறிவித்த தலிபான்கள்
election commission
Afganistan
Taliban
bilal
By Amal
ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்து தலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது.
அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த இரண்டு நிர்வாக அமைப்புக்களும் தேவையற்றவை. எதிர்காலத்தில் தேவையேற்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று தலிபானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தலிபான்கள், அடிப்படை உரிமைகளை குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையிலேயே ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US