அனைத்தையும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்:செய்திகளின் தொகுப்பு
நாடு முழுவதும் துப்பாக்கி ஏந்தியும், சோதனை நடத்தியும் நுகர்வோர் சந்தையில் தேவையான அளவு அரிசியை வாங்க முடியவில்லை என்றால் அதற்கு தற்போதைய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரிசி மீதான 65 ரூபா வரியை 20 ரூபாவாக அரசாங்கம் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயார் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கீரி சம்பா கிலோ ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. வரி குறைக்கப்பட்டால் இந்தியாவிலிருந்து கீரி சம்பா, பொன்னி சம்பாவைத் தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்து ரூ.130-135க்குள் செலுத்த முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam