குடும்பிமலை பகுதியில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு
Sri Lanka Army
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Sweden
By Bavan
மட்டக்களப்பு - குடும்பிமலை பிரதேசத்தில் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (6) திகதி மாலை விசேட அதிரடிப்படையினர் இதனை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ரொக்கட் லோஞ்சர்
பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து நிலத்தை தோண்டி ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது டன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US