இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கிய மேலும் இரு நாடுகள்
Sri Lanka
Sweden
Denmark
By Sivaa Mayuri
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளன.
இதனால் இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட முன்னேற்றமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இந்த இரு நாடுகளின் அறிவிப்பும் வெளியானது.
ஸ்கண்டிநேவிய நாடுகள்

கடந்த காலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஸ்கண்டிநேவிய நாடுகளின் பங்கு சிறப்பாக இருந்தது.
எனவே தற்போதைய செய்தி இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.
ஏற்கனவே பிரித்தானியா, நோர்வே,
சுவிட்ஸர்லாந்து உட்பட்ட பல நாடுகள், இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை
தளர்த்தியுள்ளன.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US