சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்.....

Sri Lanka Army Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Suresh Salley
By Kanthan Feb 26, 2026 06:47 AM GMT
Report

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை இன்று அரசியல்அரங்கம் மற்றும் பொது மக்கள் மத்தியில் பல வாத விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் துவான் சுரேஷ் சலே எவ்விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை நேற்று (25.02.2026) நடைபெற்ற பொலிஸ் ஊடக மாநாட்டில் கூட தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேட்ட விடயம் நிரூபிக்க கூடிய காரணங்கள் இருக்கிறதாக என வினவிய போதும் விசாரணைகளில் சலே தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாக கூறினர்.ஆனால் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களை தெரிவிக்க தவறிவிட்டனர் பொலிஸார்.

நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

'செனல் பே ' குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலேவுக்கு இருக்கும் பிரதான குற்றச்சாட்டு லண்டனில் இயங்கும் 'செனல் பே ' channel 4 தொலைக்காட்சியில் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா வழங்கிய செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பிரதேசத்தில் ஒரு இடத்தில் சுரேஷ் சலே 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சஹ்ரான் அஷீம் உள்ளிட்ட குழுவினரை சந்தித்தார் என்று ஆசாத் மௌலானா சொன்ன விடயங்களே உருப்படியான சாட்சியங்களாக உள்ளன.

சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்..... | Suresh Sallay S Easter Attack Sri Lanka

ஆனால் இவை உறுப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் அல்ல குற்றச்சாட்டு மட்டுமே. கோட்டாபயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு சஹ்ரான் குழுவுடன் இணைந்து செயற்பட்டார் எனவும் கூறப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்துள்ளார் போன்ற விடயங்காளாகும்.

ஆதாரங்கள் அற்ற சம்பவங்கள்

ஆசாத் மௌலானா channel 4 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்ட விடயங்களை மறுத்துள்ள நிலையில் சலே, தொலைக்காட்சிக்கு கடிதம் ஒன்றை எழுதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,சஹ்ரான் அஷீம் உள்ளிட்ட குழுவினரை சந்தித்ததாக கூறப்படும் காலத்தில் தான் இலங்கையில் இருக்கவில்லை என அறிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்..... | Suresh Sallay S Easter Attack Sri Lanka

நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிபார்சில் மலேசியாவுக்கான இலங்கை தூவராலயத்தில் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு 2017 ஆம் ஆண்டு வந்து ஒரு கிழமை தான் தங்கியுள்ளார்.2018 ஆம் ஆண்டு முழுவதும் தான் இலங்கைக்கு வரவில்லை என்கிறார்.

மலேசியாவில் இருந்த  சலே

மலேசியாவில் அவர் தனியாக இருக்கவில்லை.தூதுவராயத்தில் இருந்ததால் மலேசிய புலனாய்வு துறையை சம்பந்தப்படுத்தி 2018 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்தாரா என தேடிபார்க்கலாம்.

அடுத்த குற்றச்சாட்டு வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை தட்டிக்கலித்தார் மறைத்தார் என்பதாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலத்த ஜயவர்த்தனவே இருந்தார்.

சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்..... | Suresh Sallay S Easter Attack Sri Lanka

சுரேஷ் சலேவுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை.கோட்டாபய ஆட்சிக்கு வந்த பின்னரே சலே அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அவருக்கு மட்டுமல்ல புலனாய்வு துறையில் இருக்கும் எல்லோருக்கும் குற்றச்சாட்டு இருக்கிறது.விசாரணைகளை அடுத்தே எதையும் உருதியாக கூற முடியும்.

சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம்

சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம்

 

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US