சுரேஷ் சாலே கைதினை தொடர்ந்து அடுத்தடுத்து அம்பலமாகும் தகவல்கள்! பகிரங்கமாகும் விடயங்கள்
இலங்கையில் அடுத்தடுத்து பல பரபரப்பான விடயங்கள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அரசு புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமையானது பேசுபொருளாகியுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த கைதிற்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை தெரிவித்தும் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சுரேஷ் சாலேவை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து கோட்டாபய தரப்பினர் ஆட்சி பொறுப்பை ஏற்றனர்.
மேலும், இந்த விடயங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் கோடிட்டு காட்டப்படுகின்ற நிலையில் விமல் வீரவன்சவின் கருத்துக்கள் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
120 வாக்குமூலங்களை கொண்டு சுரேஷ் சாலே ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam