தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் பயணித்த இலங்கை இளைஞர்கள்

Vijay Kachchatheevu Thamizhaga Vetri Kazhagam
By Rakesh Feb 28, 2026 12:04 AM GMT
Report

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்குச் சென்ற இலங்கைப் படகு ஒன்றில், 'தமிழக வெற்றிக் கழகத்தின்' கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது.

சுரேஸ் சாலேவின் கைதால் கதி கலக்கி நிற்கும் இராணுவபுலனாய்வினர் : தீட்டப்பட்ட சதிதிட்டம்

சுரேஸ் சாலேவின் கைதால் கதி கலக்கி நிற்கும் இராணுவபுலனாய்வினர் : தீட்டப்பட்ட சதிதிட்டம்

இலங்கை இளைஞர்கள்

இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் திரண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் பயணித்த இலங்கை இளைஞர்கள் | Sri Lankan Youths Traveled With Tvk Party Flag

இதன்போது, இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் கச்சதீவுக்குப் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய்யின் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தின்' கொடியை ஏந்தியவாறு பயணித்தனர்.

இலங்கைப் படகில் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் கொடி பறப்பதைக் கண்ட அங்கிருந்த இந்திய யாத்திரிகர்கள் மற்றும் ஏனைய பக்தர்கள், அதனை மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும் அவதானித்தனர்.

நெருங்கும் தேர்தல்! விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பின்னணியில் நடக்கும் சூழ்ச்சி..

நெருங்கும் தேர்தல்! விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பின்னணியில் நடக்கும் சூழ்ச்சி..

இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால் அதை இன்றையே செய்யுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால் அதை இன்றையே செய்யுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US