புலம்பெயர் நரேந்திரனிடம் சுரேஷ் சலே - கோட்டாபய கொள்ளையடித்த பல கோடிகளின் இரகசியம்
பிள்ளையானைத் தொடர்ந்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதுலுடன் தொடர்புடைய பலரது பெயர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கணக்கில் இருந்த பல கோடிகளை சுரேஷ் சலே,கோட்டாபய ராஜபக்ச இணைந்து தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
2009 யூலை 21ஆம் திகதி சுப்பிரமணியம் சிவகுமார் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் இந்த சர்வதேச விவகாரம் கையாளப்படுகின்றது.
அத்தோடு, சுரேஸ் சாலே தான் கோட்டபாயவின் முதன்மை அதிபதியாகவும் எல்லா குற்றச் செயல்கள் ,நாசகார செயல்களை இயக்குகின்ற இயங்கு சக்தியாகவும் இருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் உள்ளவர்களின் பணத்தைப் பெறுவதற்கான முயற்சி சுரேஸ் சலோ மற்றும் கோட்டாபயவால் அல்விஸ் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய நபராக நரேந்திரனை குறித்த நபர்கள் அடையாளப்படுத்தியதுடன் கொங்கொங்கிலுள்ள அவருடைய வங்கிக் கணக்கை நோட்டமிடுகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri