ட்ரம்ப் ஒருபோதும் சொல்லாத இரகசியம்! அமெரிக்க விமானப் படைக்கு ஈரானில் காத்திருந்த பயங்கரம்
அழிவுகளைக் கடந்து ஈரானின் கட்டுமானங்களான இரகசிய அறைகளில் சிறு பாதிப்புக்கள் கூட ஏற்படவில்லை என்று அமெரிக்காவிலுள்ள உளவுத்துறை டொனால்ட் ட்ரம்பிடம் அறிக்கையொன்றை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியானது ஈரானின் உடைய போரிடும் திறன் அல்லது தாக்கும் திறனை ஒரு சிறிதளவிலும் பாதிக்கவில்லை.
அதனால் தான் அமெரிக்காவினுடைய தொடர் மிரட்டல்களை எல்லாம் ஈரான் ஒரு பொருட்டாக மதிக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையாக இருக்கலாம் அல்லது ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பலின் வரவாக இருக்கலாம். எதனையும் ஈரான் பொருட்படுத்தவில்லை என்பதன் பின்னணி இதுவாகத் தான் இருக்கலாம்.
வெனிசுலா ஜனாதிபதியை கடத்தியது போன்று ஈரானையும் கையாளலாம் என்று ட்ரம்ப் நினைத்தது தான் தவறாக இருந்திருக்கின்றது.அதில் தான் அவருக்கு அதிர்ச்சியும் காத்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய கழுகுப்பார்வை நிகழ்ச்சி,
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri