அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவராக ரோல்ஃப் மேயர் நியமனம்

Donald Trump United States of America South Africa
By Amal Apr 15, 2026 02:32 PM GMT
Report

அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்காவின் அடுத்த தூதுவராக, நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றிய ரோல்ஃப் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 மார்ச் மாதம், தென்னாப்பிரிக்கத் தூதுவராக இருந்த இப்ராஹிம் ரசூல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'MAGA' கொள்கைகளை விமர்சித்ததற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் ஓராண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர விரிசல்களைச் சரி செய்யும் நோக்குடனேயே, 78 வயதான மூத்த இராஜதந்திரி ரோல்ஃப் மேயரை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா இந்தப் பதவிக்குத் தெரிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தி தீவிரம் - சர்வதேச அணுசக்தி முகவரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தி தீவிரம் - சர்வதேச அணுசக்தி முகவரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காணிச் சீர்திருத்தச் சட்டம்

கடந்த காலங்களில், தென்னாப்பிரிக்காவின் காணிச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாடு தொடர்ந்த வழக்கு போன்றவற்றால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி ட்ரம்ப், தென்னாப்பிரிக்காவிற்கான வெளிநாட்டு உதவிகளை முடக்கியிருந்தார்.

அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவராக ரோல்ஃப் மேயர் நியமனம் | Rolf Meyer Appointed South African Ambassador Us

அத்துடன், தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அவர்களுக்கெனப் பிரத்தியேக அகதித் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

ஈரான் எண்ணெய் கப்பல்களை திருப்பிய அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல்களை திருப்பிய அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரிப்பு

மோசமான அரசியல்

இவ்வாறான மிக மோசமான அரசியல் சூழலில், 1990களில் நிறவெறி ஆட்சிக் காலத்தில் வெள்ளை ஆப்பிரிக்கச் சிறுபான்மை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து, பின்னர் கறுப்பினத் தலைவர்களுடன் இணைந்து ஜனநாயக மாற்றத்திற்கு வித்திட்ட ரோல்ஃப் மேயரின் அனுபவம், வொஷிங்டனுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவராக ரோல்ஃப் மேயர் நியமனம் | Rolf Meyer Appointed South African Ambassador Us

2006 இல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் (ANC) இணைந்த மேயர், விரைவில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மாற்றங்களைச் சந்திக்கும் எரிபொருள் விலை

டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மாற்றங்களைச் சந்திக்கும் எரிபொருள் விலை

மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US