நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்..! இலக்கு வைக்கப்பட்ட முக்கிய இடங்கள்

United States of America Iran World
By Shadhu Shanker Jul 16, 2026 10:38 PM GMT
Report

அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரான்ஷஹர் விமான நிலையம் அருகே மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று விமான நிலையத்தைத் தாக்கியதாகவும் அரச தொலைக்காட்சி IRIB தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்

அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்

வான்வழித் தாக்குதல்

அதேபோல், துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரின் முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமும் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்கானதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ஈரானியர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்..! இலக்கு வைக்கப்பட்ட முக்கிய இடங்கள் | Us Strikes Hit Bridge Airport Railway Station Iran

மேலும், ஹோர்முஸ்கான் மாகாணத்தில், உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள இரண்டு பாலங்கள் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசின் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"We Will Kill Trump" பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை

"We Will Kill Trump" பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை

கடுவலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

கடுவலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US