சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் அவரது மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்கள்..

Easter Attack Sri Lanka Hospitals in Sri Lanka Suresh Salley
By Shadhu Shanker Jun 19, 2026 05:37 AM GMT
Report

 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வட்டுவாகல் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி உள்ளது..! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

வட்டுவாகல் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி உள்ளது..! ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

ஸ்கேன் பரிசோதனை

இரத்த உறைவு காரணமாக அவரது கை கடுமையாக வீங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக அவரது உடலின் மேற்பகுதி சரியாகச் செயல்படாததால் அவர் முற்றிலும் படுக்கையிலேயே முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் அவரது மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்கள்.. | Suresh Sallay Current Health Condition Wife

இந்த இரத்த உறைதல் நிலையைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் சிறப்பு ஊசிகளைச் செலுத்தியுள்ளார்கள்.

நோய்க்கான சரியான காரணம் இன்னும் வெளிப்படவில்லை என்றும், இது குறித்து விசாரிக்க ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் மனோரி  சலே ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.

கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லை: சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா

கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லை: சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US