சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Police Sagara Kariyawasam Suresh Salley
By Rakesh Jun 25, 2026 09:02 AM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வுச்சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள மிக இரகசியமான உளவுத்தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆபத்தான சூழலிலும், நாட்டின் தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே இதுவரை காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திலிருந்து வெளியேறிய ரோஹித

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திலிருந்து வெளியேறிய ரோஹித

மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு சம்பவம்

“கடந்த காலங்களில் இடம்பெற்ற மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு சம்பவத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த இரகசிய தகவல்கள் திட்டமிட்டு வெளியானதன் பின்னர், வடக்கிலிருந்து எமது இராணுவத்திற்கு துல்லியமான உளவுத்தகவல்களை வழங்கிய தகவல் வழங்குநர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை | Suresh Saleh Intelligence Sold Sagara Warning

அதனுடன் தொடர்புடைய எமது படை அதிகாரிகளும் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, சுரேஷ் சலேவிடம் உள்ள முக்கிய உளவுத் தகவல்களை பெற வேண்டுமாயின், அதற்குரிய முறையான நீதிமன்ற உத்தரவைப்பெற்று மட்டுமே பெற வேண்டும்.

ஏனெனில், நீதிமன்ற உத்தரவை எவராலும் அவ்வளவு எளிதாக மீறவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது. சுரேஷ் சலே என்பவர் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்லர்.

இலங்கையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அளப்பரிய ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகபூர்வப் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஒரு மிகச் சிறந்த பாதுகாப்பு அதிகாரி ஆவார்.

ஒட்டுமொத்த நாட்டிற்கு பேரழிவு

தற்போதைய சூழலில் அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்துவதை அரசாங்கமும் விசாரணைப் பிரிவினரும் தவிர்க்க வேண்டும்.

சுரேஷ் சலேவின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றில் உள்ள அதிரடி தகவல்களை ஏதேனும் ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரழிவாகவும் ஆபத்தாகவும் முடியும்.

சில வேளைகளில், தங்களுக்குக் கிடைக்கும் கட்டுக்கடங்காத பணத்திற்காக அந்த உளவுத் தகவல்களை டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இங்கு இல்லாமல் இல்லை.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை | Suresh Saleh Intelligence Sold Sagara Warning

இதன் காரணமாகவே, உரிய நீதிமன்ற உத்தரவைப்பெற்று, மிகவும் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் மட்டுமே அந்த சாதனங்களை ஒப்படைக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு சட்டரீதியாக முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அனைத்து தகவல்களையும் விசாரணை அதிகாரிகளுக்கு சுரேஷ் சலே வெளிப்படுத்துவார் என நாம் முழுமையாக நம்புகின்றோம் என்றார்.

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்

பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US