மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம்
court
gotabhaya rajapaksa
sasi mahendran
By Steephen
உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் அர்ஜூன் ஒபேசேகர உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சசி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் கலந்துக்கொண்டார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US