கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவு வழங்க வெல்கம இணக்கம்: செய்திகளின் தொகுப்பு
Kumara Welgama
Ranil Wickremesinghe
IMF Sri Lanka
By Sheron
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக நவ ஶ்ரீலங்கா கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாட்டை சிறப்பாக வழிநடத்துவதால் அவரின் திட்டங்களை ஆதரிக்க வேண்டும் எனவும் குமார வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் இன்னும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US