மே 18இல் இறந்த படையினருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
Jaffna
Sumanthiran
By Independent Writer
மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன், பிரதமர் 12வருடங்களின் பின் இத் தினத்தை நினைவு கூர்ந்ததை வரவேற்கிறேன், பொது மக்கள் இறந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்திருக்கலாம், இந்த நாளில் பொது மக்கள் இறந்ததை நாங்கள் நினைவு கூறுகிறோம், இதன் போது சபாநாயகர் இடை மறித்து இந்த விடயம் இப்போது கூற வேண்டிய விடயம் அல்ல எனக் குறிப்பிட்டார்.
சபாநாயகர் இடைமறித்த பின் சுமந்திரன் தனது உரையில் நாங்கள் இறந்த படையினரையும் அஞ்சலி செலுத்துகிறோம் என மே 18ம் திகதியான நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US