வைத்தியர் சத்தியலிங்கத்தின் வீட்டில் சிறிதரனுடன் கதைத்ததை மறைத்த சுமந்திரன்!
சமஷ்டியை அடையும் இலக்குடன் உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் என்பது தற்போது பல சர்ச்சைகளை சந்தித்து வருவதை காணக்கூடியதாய் உள்ளது.
கட்சியின் உள்ளக விடயங்களில் காணப்படும் கருத்து மோதல்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான தனிநபர் ஆதிக்க நிலையை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக கட்சியினுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுவதாய் அமைந்துள்ளன.
இதனை அக்கட்சிக்குள் இருக்கம் சிலர் ஆதரித்தாலும், முக்கியத்துவம் மிக்க தரப்பினர் எதிர்விணையாற்றிவருவதை இங்கு காணமுடிகிறது.
இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளை எச்சரிப்பதற்கான ஒரு சமிஞ்சை என கருதப்பட்ட நிலையில் சமீபத்தைய உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகள் மக்களின் அமோக ஆதரவை பெற்றிருந்தன.
இருப்பினும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் எதிர்காலத்தின் நிலை குறித்து எழுப்பப்படுகின்ற கேள்விகளும், அதில் சுமந்திரனின் நிலையாடுகளும் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
