விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பை விசாரிக்கச் சொன்ன சுமந்திரனும், சுமந்திரனை அன்டன் பாலசிங்கம் என்ற சிறீதரனும்
தமிழரசு கட்சியின் எதிர்கால அரசியல் தலைமைக்கு புதிய இரத்தத்தை பாய்ச்சும் போட்டியானது தற்போது எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக இலங்கை அரசியலில் மாற்றம் பெற்றுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் தலைவர் யார்?
காலத்திற்கு காலம் வாய் வழியாக கடத்தப்படும் தமிழர்களின் அரசியல் வேட்கைகளை நடைமுறையாக எதிர்காலத்திற்கு கொண்டு செல்லப்போகும் அந்த தலைமை யார்?
இவ்வாறு பலதரப்பாலும் எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ள தமிழரசு கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஒரு ஒளியாவனம் இதோ...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
