அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட அம்பிட்டிய தேரரின் பணம்! கத்தி கூச்சலிட்ட தேரர்

The Bank of Ceylon People's Bank Ampitiye Sumanarathana Thero
By Kamal Mar 01, 2025 01:56 PM GMT
Report

அரசாங்க வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தம் வங்கியில் வாய்ப்புச் செய்த பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய அரச வங்கிகளில் அப்பாவி பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரு நாட்களுக்குள் தீர்ந்து போகும் எரிபொருள் கையிருப்பு! தீவிரமடையும் நிலை

இரு நாட்களுக்குள் தீர்ந்து போகும் எரிபொருள் கையிருப்பு! தீவிரமடையும் நிலை

பணம் கொள்ளை

இவ்வாறு பணம் கொள்ளை இடப்படுவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட அம்பிட்டிய தேரரின் பணம்! கத்தி கூச்சலிட்ட தேரர் | Sumanarathan Thero Thretended Bank

மட்டக்களப்பு மக்கள் வங்கியை கிளைக்குள் அவர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

வங்கிகளின் பிரதானிகள், வைப்பிலிட்ட பணம் களவாடப்படும் நடவடிக்கைகளை தடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது வங்கியில் தனது வங்கி கணக்கில் வைப்புச் செய்த பணம் எவ்வாறு வேறு ஒரு வங்கியின் வைப்பாளரது கணக்கில் வைப்பிலிடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

 காணொளி

இந்த பிரச்சனைக்கு நாட்டின் மத்திய வங்கிய ஆளுநரும் நிதி அமைச்சரும் பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட அம்பிட்டிய தேரரின் பணம்! கத்தி கூச்சலிட்ட தேரர் | Sumanarathan Thero Thretended Bank

பணத்தை வழங்கினால் எந்த விதமான பிரச்சினையும் இன்றி தாங்கள் வங்கியை விட்டு செல்ல தயார் என சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.

வங்கியில் இருக்கும் அதிகாரிகள் எவரும் தனது பணம் தொலைந்த விவகாரம் தொடர்பில் அல்லது வங்கியில் இருந்து காணாமல் போன விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடுந்தொனியில் திட்டி அவர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்குவதற்கு அம்பிட்டிய சுமனரதன தேரர் முயற்சித்த காணொளி வெளியாகியுள்ளது. 

விரைவில் வடக்கு - கிழக்கு அநுரவின் கட்டுப்பாட்டில்

விரைவில் வடக்கு - கிழக்கு அநுரவின் கட்டுப்பாட்டில்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US