சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதையடுத்து சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.
பொதியிடப்படாத வெள்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின்விலை 295 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று பொதியிடப்படாத சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 330 ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின்விலை 350 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள் News Lankasri

ஸ்டோக்ஸ் கடுமையாக தாக்க முயற்சித்தார்: நான் ரசித்தேன்..முதல் அரைசதமடித்த சாய் சுதர்ஸன் News Lankasri
