நுரைச்சோலை மின்நிலைய நிலக்கரி கையிருப்பின் நிலை
Sri Lanka Economic Crisis
Ceylon Electricity Board
By Amal
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை இயக்குவதற்கு இந்த நிலக்கரி இருப்பு போதுமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US