உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
Economy of Sri Lanka
Crude Oil Prices Today
By Aanadhi
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களின் செய்தியறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பெரலின் விலை 120 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

திடீர் அதிகரிப்பு
எனினும் நேற்றைய தினம் கச்சா எண்ணெய் ஒரு பெரல் விலை 124 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US