வவுனியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து!
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா - மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்போது தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை ஒன்றில்லையே இவ்வாறு இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் தொழிற்சலையின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயினை கட்டுப்படுத்த நகரசபை தீயணைப்பு பிரிவினர், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்! பின் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/6b52cdb2-6efa-4fd6-9ed5-a14842e28285/24-66785ee45592e-sm.webp)
பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்! பின் நடந்தது என்ன? News Lankasri
![Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்?](https://cdn.ibcstack.com/article/a8770e11-d905-4183-992c-aa34d8b771d8/24-66786065d83f4-sm.webp)
Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்? Manithan
![நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/717cbe9f-1106-4bfd-b453-a92fbb48fbca/24-6678df73b0fb0-sm.webp)
நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா Cineulagam
![நடிகர் இளவரசு மகன் திருமணம்.. சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் பங்கேற்ற ஸ்டில்கள்](https://cdn.ibcstack.com/article/a6bc1810-bf9a-4f65-b61f-4067c33c7288/24-66784da939350-sm.webp)
நடிகர் இளவரசு மகன் திருமணம்.. சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் பங்கேற்ற ஸ்டில்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US