திருகோணமலையில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட பொதுசுகாதார அதிகாரிகள்
Trincomalee
Ministry of Health Sri Lanka
By Dharu
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பரிசோதனைப் பிரிவுக்கு உற்பட்ட பொதுசுகாதார பிரிவுகளில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சுகாதார பகுதிகளுக்கு உற்பட்ட சிற்றுண்டிசாலைகள், வர்த்தகநிலையங்களில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சில கடைகளில் இருந்து பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன், அது குறித்த சட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US