மாவீரர் நாளில் சுமந்திரனிடம் திடீர் மாற்றம் - வியப்பில் ஈழத்தமிழர்கள்.. வெளியாகும் பல ஆதாரங்கள்!
மாவீரர்களின் உயிர் தியாகத்துக்கு பதிலாக இனத்துக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் மாவீரர் கௌரவிப்பு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
முதல் மாவீரரான கெப்டன் மில்லரின் நினைவுத் தூபியிலும் அவரது தாயார் விளக்கேற்றும் போது சுமந்திரன் பிரசன்னமாகியிருந்தார்.
சுமந்திரனின் இந்த மாற்றம், ஈழத்தமிழர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
இவ்வாறிருக்க, கடந்த காலத்தில், சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் கூறிய கருத்து, முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த கால நிலைப்பாடுகளில் இருந்து மாறி, திடீரென இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் எடுக்க என்ன காரணம் எனவும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்த மாற்றம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |