இலங்கை வருகின்றார் சுப்பிரமணியம் சுவாமி!
Sri lanka
Mahinda Rajapaksha
Subramaniyan Swamy
By Rakesh
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் மிலிந்த மொரகொட, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியைச்(Subramaniyan Swamy) சந்தித்து பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இதனை சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"நாங்கள் காத்திரமான நட்பு ரீதியிலான பேச்சுகளை மேற்கொண்டோம்" எனத் தெரிவித்துள்ள அவர், "நான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு எனது அருமை நண்பர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சந்திக்கவுள்ளேன்.
அனைத்து விபரங்களும் இறுதியானதும் டுவிட்டரில் அது தொடர்பில் தகவல்களை வெளியிடுவேன்" எனவும் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US