ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு! திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்(Video)
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
Economy of Sri Lanka
By Chandramathi
ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை சமர்பிக்க இன்று தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது அவர்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கை மனுவை கையளிக்க சென்றிருந்த போது, அங்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களுடன் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US