நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos)

Jaffna School Students Today Eaxm scholarshipexam2022
By Independent Writer Jan 22, 2022 07:33 AM GMT
Report

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

வவுனியா

வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 16 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் : திலீபன் 

வடமராட்சி

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் ஆர்வத்துடனும் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் சுகாதார வழிமுறைகள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள 103பாடசாலைகளில் இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 13பாடசாலைகள் இணைப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் 10126மாணவர்கள் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் : குமார்

மன்னார் 

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்துடனும், நேரத்துடனும் பெற்றோருடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் ஆஷிக்

முல்லைத்தீவு

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பரீட்சைகள் பொலிஸ் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சுகாதார நடை முறைகளை பேணி இடம்பெறுகிறது.

இந்நிலையில் மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பேணி ஆர்வத்துடன் பங்குகொண்டுள்ளமையை அவதானிக்ககூடியதாக உள்ளது. 

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

மலையகம்

மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் புலமைப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக உள்ளது. மேலும் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் திருமால் 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US