நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
Nuwara Eliya
SL Protest
Central Province
By Pradhusas
Courtesy: Aadhithya
நுவரெலியா (Nuwara Eliya) - தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் பகுதியில் தோட்ட வைத்திய அதிகாரி ஒருவரை நியமிக்க கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (10.07.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்ட வைத்திய அதிகாரி
இதன்போது, கடந்த 6 மாத காலமாக கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் வைத்திய அதிகாரி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் விரைவாக தோட்ட வைத்திய அதிகாரியை நியமிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US