சாதனை படைத்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள்
Jaffna
G.C.E. (O/L) Examination
Education
By Kajinthan
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியாகி இருந்தன.
அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 4 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறந்த பெறுபேறுகள்
குறித்த பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 18 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களில் 4 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 8A சித்திகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் 3 மாணவர்கள் 7A சித்திகளையும் 1 மாணவர் 6Aயும் 4 மாணவர்கள் 5A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US