க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சென் மைக்கல் கல்லூரி சாதனை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சென் மைக்கல் கல்லூரி 26 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
பெறுபேறுகளின் அடிப்படையில்
அந்த வகையிலேயே சென் மைக்கல் கல்லூரியில் 26 9ஏ, 20 8ஏ , 21 7ஏ என்றவாறாக மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

சென் மைக்கல் கல்லூரியில் 217 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 212 மாணவர்கள் சித்தியடைந்து சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் கல்லூரியில் 97.7 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri