பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி குறைப்பு

United Kingdom World
By Amal Feb 22, 2026 06:01 PM GMT
Report

பிரித்தானியாவில் 2012 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 'பிளான் 2' (Plan 2) வகை மாணவர் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் அறிவித்துள்ளார்.

சுமார் 58 இலட்சம் பேர் இந்த வகை கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வட்டி முறை ஒரு "மோசடி"  போலத் தெரிவதாகவும், பட்டதாரிகள் கடனில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து தான் அதிர்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சில்லறை விலை குறியீட்டுடன் (RPI) கூடுதலாக 3% வரை வட்டி வசூலிக்கப்படும் நிலையில், அதனை 3.8% என்ற அளவில் (RPI மட்டும்) உச்சவரம்பாகக் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளார்.

ஈரானில் பதற்றம்! மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்

ஈரானில் பதற்றம்! மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்

மாணவர் கடன்

இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்த முடியும் என அவர் வாதிடுகிறார்.

மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சியினரின் இந்தத் திட்டத்தைக் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி குறைப்பு | Student Loan Interest Rate Cut In Britain

தற்போதைய சிக்கலான மாணவர் கடன் முறையை உருவாக்கிய கன்சர்வேடிவ் கட்சியினரே இப்போது அதைக் குறை கூறுவது "வேடிக்கையானது" என அவர் சாடியுள்ளார்.

தொழிலாளர் கட்சி அரசாங்கம் மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் நியாயமான ஒரு முறையைக் கொண்டு வரப் பரிசீலித்து வருவதாகவும், பணவீக்கம் குறையும் போது கடனுக்கான வட்டி தானாகவே குறையும் என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

புதிய கோரிக்கை

இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான உச்சவரம்பை முடக்கும் அரசின் முடிவிற்கு தொழிலாளர் கட்சியினுள்ளேயே சில எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் கல்வி அமைச்சின் செயலாளர் லாரா டிராட், வேலைவாய்ப்புகளை வழங்காத அல்லது பொருளாதார ரீதியாகப் பலன் தராத சுமார் 1,00,000 பல்கலைக்கழக இடங்களை மூட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி குறைப்பு | Student Loan Interest Rate Cut In Britain

குறிப்பாக, படைப்புக் கலைகள் போன்ற படிப்புகளை முடிப்பவர்களில் 75% பேர் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை என்பதால், அத்தகைய "பலனற்ற" படிப்புகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டு, அந்த நிதியை தொழிற்பயிற்சிகளுக்கு  பயன்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

லிபரல் டெமோக்ராட் கட்சியினரோ, பொதுத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் இரத்து: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் இரத்து: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US