அரசியல் கைதுகளுக்கு தலைமை தாங்கும் விஜேபால! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Yoshitha Rajapaksa Udaya Gammanpila Ananda Wijepala
By Dharu Jan 27, 2025 03:44 AM GMT
Report

கைதுகள் அல்லது பொய்யான தடுப்புக்காவல்கள் செய்யப்பட்டால், குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்வோம் என்பதை அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda wijepala) மற்றும் அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களுக்கு நினைவூட்டுகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Uthaya Gammanbila) தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதுகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்கும் நிலையில், தற்போதைய சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் பங்காளிக் கட்சி தலைவர்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கைது செய்யப்படுபவர்களின் பிணை அனுமதி: ஜனாதிபதி விசேட அறிவிப்பு

கைது செய்யப்படுபவர்களின் பிணை அனுமதி: ஜனாதிபதி விசேட அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல்

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

2015 நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி செயற்பட்டது. அக்காலகட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச இரண்டாவதாக கைது செய்யப்பட்டு, 40 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

அரசியல் கைதுகளுக்கு தலைமை தாங்கும் விஜேபால! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Strong Condemnation Regarding Yoshitha

அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு, 92 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

மகிந்தவுக்கு பொருத்தமான வீடு வழங்கப்படும்: அநுரகுமார வெளிப்படை

மகிந்தவுக்கு பொருத்தமான வீடு வழங்கப்படும்: அநுரகுமார வெளிப்படை

நல்லாட்சி அரசாங்கம்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கிறார்.

அரசியல் கைதுகளுக்கு தலைமை தாங்கும் விஜேபால! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Strong Condemnation Regarding Yoshitha

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தான் தற்போது இடம்பெறுகின்றன. கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. நாங்கள் இம்முறை இதற்கு இடமளிக்கப் போவதில்லை.

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம்’’ என்றார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US