இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்த கிடைத்துள்ள ஒப்புதல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் கூடிய இந்திய - இலங்கை பௌன்டேசன் உயர் மட்ட அமர்வில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிசினி கொலோனே ஆகியோர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதன்போது, கலாசாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின், புதிய திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Since its inception, the India–Sri Lanka Foundation (ISLF) has supported 600+ projects worth over Rs. 200 million, with 360+ implemented in Sri Lanka.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) September 22, 2025
The 40th Board Meeting, held in Colombo, reviewed ongoing initiatives and approved new proposals across culture, education,… pic.twitter.com/UJrq5yP0nz





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 22 மணி நேரம் முன்

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
